த்ரில் ஆட்டத்தில் வெற்றிக்கு உதவிய உபுல் தரங்கவின் சதம்

1362

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாகாண மட்ட ‘சுப்பர் ப்ரொவின்சியல்’ ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டங்களின் காணொளி வடிவிலான அறிக்கை.