கிண்ணத்தை தக்கவைக்க போராடவுள்ள யாழ் சென் ஜோன்ஸ் அணி

1013

மார்ச் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 112ஆவது வடக்கின் பெரும் சமர் போட்டியில் பங்குகொள்ளவுள்ள யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி குறித்த ஒரு பார்வை.