Video – தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் முதல் மலையக தமிழ் வீரர்

222

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியை 31 நிமிடங்கள்00.46 செக்கன்களில் நிறைவுசெய்த குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தைவென்றார்.

இதன்மூலம்தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அவர், வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.