ஓலிம்பிக் பதக்கத்திற்காக கனவு காணும் தமிழக வீராங்கனை புனிதா ராமசாமி

168

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் தமிழகத்தைச் சேர்ந்த புனிதா ராமசாமி, (5.95 மீற்றர்) தங்கப் பதக்கம் வென்றார். போட்டியின் பிறகு புனிதா தனது வெற்றி குறித்து ThePapare.com இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்து.