வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 29

341
Sanath Jayasuriya and Marvan Atapattu

2000ஆம் ஆண்டுசனத், மார்வனின் இணைப்பாட்டம்

2000ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சனத் ஜயசூரிய மற்றும் மார்வன் அதப்பத்து ஜோடி முதல் விக்கட்டுக்காக 335 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தார்கள். இதில் சனத் ஜயசூரிய 188 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறு முனையில் மார்வன் அதப்பத்து 207 ஓட்டங்களைப் பெற்றார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 28

ஜூன் மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1896 ஹரோல்ட் ஜில்லிகன் (இங்கிலாந்து)
  • 1947 ஜெஃப் மோஸ் (அவுஸ்திரேலியா)
  • 1969 சைமன் பிரவுன் (இங்கிலாந்து)
  • 1974 மிக் லூயிஸ் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்