வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 26

274
on this day july 26

1998ஆம் ஆண்டு – டொனால்டின் முயற்சி வீணானது


இங்கிலாந்து தென் ஆபிரிக்க அணிகள் மோதிய 4ஆவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிஜ் மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 374 ஓட்டங்களைப் பெற தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய இங்கிலாந்து அணி எலன் டொனால்டின் சிறந்த பந்து வீச்சின் மூலம் 336 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் தென் ஆபிரிக்க அணி தமது 2ஆவது இனிங்ஸில் 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் இங்கிலாந்து அணியிக்கு வெற்றி இலக்காக 247 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள் 2 விக்கட்டுகளை மட்டும் இழந்து போட்டியை வெற்றி கொண்டனர்.

ஜூலை மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்


1888 ரெஜினால்ட் ஹேண்ட்ஸ (தென் ஆபிரிக்கா)

1970 பில் அலே (அவுஸ்திரேலியா)

1971 காலித் மஹ்மூத் (பங்களாதேஷ்)