வரலாற்றில் இன்று : மே மாதம் 14

276
ON THIS DAY - 14th May

1983ஆம் ஆண்டுடைபு பிறப்பு

சிம்பாப்வே அணியின் விக்கட் காப்பாளர் மற்றும் தலைவராக செயற்பட்ட டடெண்டா டைபுவின் பிறந்த தினம் இன்றாகும். டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இளமையான வயதில் தலைமைப் பதவி வகித்த பெருமைக்குரிய டைபு சிம்பாப்வே அணிக்காக 2001ஆம் தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையில் 28 டெஸ்ட், 150 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 13

மே மாதம் 14ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

 

1948 பொப் வூல்மர் (இங்கிலாந்து)
1955 பீட்டர் கேர்ஸ்டன் (தென் ஆபிரிக்கா)
1972 மொர்ஷித் அலி கான் (பங்களாதேஷ்)
1979 டொம் டி க்ரூத் (நெதர்லாந்து)
1980 ஜொஸ்பட் அபாபு (கென்யா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்