வட மாகாண அணிக்காக முதல் அரைச் சதம் பெற்ற பானுஜன்

910

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து கொழும்பு வந்து வட மாகாண 19 வயதின் கீழ் அணிக்காக ஆடும் பானுஜன் வட மத்திய மாகாண அணிக்கு எதிரான போட்டியில் அரைச் சதம் கடந்து 55 ஓட்டங்களைப் பெற்றார். தனது சிறந்த இன்னிங்ஸின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த பானுஜன்.

>>காணொளிகளைப் பார்வையிட<<