Home Tamil இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

92

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் இந்திய இளையோரிடம் 90 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இளையோர் உலகக் கிண்ணப் போட்டியின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (19) பிளும்பொன்டைனில் A குழுவுக்காகவே இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது.   

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தலைவர் நிபுன் தனஞ்சய முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய இந்திய இளையோர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நேர்த்தியாக ஓட்டங்களை சேகரித்தனர்.

ஆரம்ப விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெயிஷ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா 66 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கும் 50 இற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய துடுப்பாட்ட வரிசையில் முதல் ஆறு வீரர்களின் மூவர் அரைச்சதம் பெற்றதோடு இருவர் 40 இற்கும் மேலான ஓட்டங்களை குவித்தனர். இதனால் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் போனது. 

50 ஓவர்கள் முடிவில் இந்திய இளையோர் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 297 ஓட்டங்களை பெற்றது. 

குறிப்பாக மத்திய வரிசையில் வந்த சிதேஷ் வீர் மற்றும் த்ரூவ் ஜுரல் கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்களை சேகரித்தனர். குறிப்பாக சிதேஷ் 27 பந்துகளில் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் நான்கு வீரர்கள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோதும் புனித ஜோசப் கல்லூரியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் அஷியன் டானியல் 10 ஓவர்களுக்கும் 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஏனைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு தலா 6 ஓட்டங்கள் வீதம் விட்டுக்கொடுத்தனர். 

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட கமிறங்கிய இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்பத்திலேயே ஏமாற்றமாக நவோத் பரணவிதான 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கமில் மிஷார மற்றும் ரவிந்து ரசன்த 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தனர். இந்நிலையில் இந்த இருவரும் இரண்டு ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியது. 

ரோயல் கல்லூரியைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர் மிஷார 39 ஓட்டங்களுடனும் ரசன்த 49 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.    

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம்

மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து…..

இதனைத் தொடர்ந்து இலங்கை இளையோர் அணியின் விக்கெட்டுகள் முக்கிய இடைவெளியில் சரிய ஆரம்பித்தன. நிபுன் தனஞ்சய மத்திய வரிசையில் சிறப்பாக துடுப்பாடி 59 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றபோதும் அடுத்து வந்த வீரர்கள் விரைவாக தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் இலங்கை இளையோர் அணி 45.2 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தத் தோல்வியுடன் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் A குழுவில் உள்ள இலங்கை அணி அந்தக் குழுவில் புள்ளிகள் இன்றி கடைசி இடத்தில் உள்ளது. அடுத்து இலங்கை இளையோர் அணி எதிர்வரும் சனிக்கிழமை (25) ஜப்பான் இளையோர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.    

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
515/9 (176.2) & 14/0 (3)

Zimbabwe
358/10 (148) & 170/10 (92)

Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Dimuth Karunaratne b Lasith Embuldeniya 55 149 7 0 36.91
Kevin Kasuza lbw b Lahiru Kumara 63 214 5 1 29.44
Craig Ervine b Suranga Lakmal 85 187 5 3 45.45
Brendan Taylor lbw b Suranga Lakmal 21 47 1 1 44.68
Sean Williams c Niroshan Dickwella b Lasith Embuldeniya 18 46 1 1 39.13
Sikandar Raza st Niroshan Dickwella b Lasith Embuldeniya 41 65 6 0 63.08
Regis Chakabva c Angelo Mathews b Lasith Embuldeniya 8 20 1 0 40.00
Donald Tiripano not out 44 103 3 0 42.72
Kyle Jarvis b Lasith Embuldeniya 1 5 0 0 20.00
Ainsley Ndlovu c Kusal Mendis b Lahiru Kumara 5 25 1 0 20.00
Victor Nyauchi c Lakshan Sandakan b Suranga Lakmal 11 29 1 0 37.93


Extras 6 (b 0 , lb 4 , nb 2, w 0, pen 0)
Total 358/10 (148 Overs, RR: 2.42)
Fall of Wickets 1-96 (50.1) Prince Masvaure, 2-164 (75.3) Kevin Kasuza, 3-208 (91.5) Brendan Taylor, 4-247 (106.3) Sean Williams, 5-247 (107.2) Craig Ervine, 6-266 (114.2) Regis Chakabva, 7-307 (128.4) Sikandar Raza, 8-309 (130.1) Kyle Jarvis, 9-328 (139.1) Ainsley Ndlovu, 10-358 (147.6) Victor Nyauchi,

Bowling O M R W Econ
Suranga Lakmal 27 10 53 3 1.96
Kasun Rajitha 29 9 55 0 1.90
Lasith Embuldeniya 42 12 114 5 2.71
Lahiru Kumara 29 8 82 2 2.83
Dhananjaya de Silva 21 8 50 0 2.38
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c Ainsley Ndlovu b Victor Nyauchi 37 78 4 0 47.44
Oshada Fernando b Donald Tiripano 21 41 2 0 51.22
Kusal Mendis c Brendan Taylor b Victor Nyauchi 80 163 8 0 49.08
Angelo Mathews not out 200 468 16 3 42.74
Dinesh Chandimal c & b Sean Williams 12 32 1 0 37.50
Dhananjaya de Silva c Prince Masvaure b Victor Nyauchi 63 112 7 0 56.25
Niroshan Dickwella lbw b Sikandar Raza 63 120 3 0 52.50
Suranga Lakmal st Regis Chakabva b Sikandar Raza 27 41 0 2 65.85
Lasith Embuldeniya b Sikandar Raza 0 1 0 0 0.00
Kasun Rajitha lbw b Sean Williams 1 6 0 0 16.67


Extras 11 (b 2 , lb 5 , nb 4, w 0, pen 0)
Total 515/9 (176.2 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-32 (11.1) Oshada Fernando, 2-92 (28.6) Dimuth Karunaratne, 3-184 (66.2) Kusal Mendis, 4-227 (81.4) Dinesh Chandimal, 5-325 (116.2) Dhananjaya de Silva, 6-461 (160.3) Niroshan Dickwella, 7-510 (173.4) Suranga Lakmal, 8-510 (173.5) Lasith Embuldeniya, 9-515 (176.2) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Kyle Jarvis 37 12 84 0 2.27
Victor Nyauchi 32 7 69 3 2.16
Donald Tiripano 31 3 82 1 2.65
Ainsley Ndlovu 28 3 107 0 3.82
Sean Williams 32.2 3 104 2 3.23
Sikandar Raza 16 0 62 3 3.88
Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Niroshan Dickwella b Suranga Lakmal 17 58 2 0 29.31
Brian Mudzinganyama lbw b Suranga Lakmal 16 62 2 0 25.81
Craig Ervine c Dimuth Karunaratne b Suranga Lakmal 7 13 0 0 53.85
Brendan Taylor c Kusal Mendis b Suranga Lakmal 38 58 5 1 65.52
Sean Williams c Niroshan Dickwella b Kasun Rajitha 39 79 5 0 49.37
Sikandar Raza st Niroshan Dickwella b Lasith Embuldeniya 17 55 1 0 30.91
Regis Chakabva b Lasith Embuldeniya 26 142 1 0 18.31
Donald Tiripano lbw b Lahiru Kumara 6 61 1 0 9.84
Kyle Jarvis b Lahiru Kumara 1 15 0 0 6.67
Ainsley Ndlovu b Lahiru Kumara 0 7 0 0 0.00
Victor Nyauchi not out 0 3 0 0 0.00


Extras 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 170/10 (92 Overs, RR: 1.85)
Fall of Wickets 1-33 (18.2) Prince Masvaure, 2-36 (20.3) Brian Mudzinganyama, 3-41 (22.3) Craig Ervine, 4-120 (44.3) Brendan Taylor, 5-120 (45.2) Sean Williams, 6-148 (62.1) Sikandar Raza, 7-159 (81.6) Donald Tiripano, 8-163 (85.6) Kyle Jarvis, 9-165 (89.4) Ainsley Ndlovu, 10-170 (91.6) Regis Chakabva,

Bowling O M R W Econ
Suranga Lakmal 20 8 27 4 1.35
Kasun Rajitha 14 6 23 1 1.64
Dhananjaya de Silva 11 6 12 0 1.09
Lahiru Kumara 21 8 32 3 1.52
Lasith Embuldeniya 26 8 74 2 2.85


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando not out 4 5 0 0 80.00
Dimuth Karunaratne not out 10 13 1 0 76.92


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 14/0 (3 Overs, RR: 4.67)
Bowling O M R W Econ
Donald Tiripano 2 0 8 0 4.00
Victor Nyauchi 1 0 6 0 6.00



முடிவு – இந்திய இளையோர் அணி 90 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<