கிரிக்கெட் பாஷ் 2018 தொடர்; முதல் சுற்று, காலிறுதி முடிவுகள்

136

வடக்கு,  கிழக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான “கிரிக்கெட் பாஷ் 2018” T20 போட்டித்தொடரானது, இவ்வருடம் தொடர்ச்சியான இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

கிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை …

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 20 அணிகள், A,B,C,D என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்சுற்றுப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன. அதனைத்தொடர்ந்து குழுவில் முதலிரண்டு இடங்களைப்பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.  

குழு Aகுழு Bகுழு Cகுழு D
மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரிமட்டக்களப்பு இந்துக் கல்லூரிமட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரிமட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை
கிளிநொச்சி மகா வித்தியாலயம்கிளிநொச்சி மத்திய மத்திய கல்லூரிமன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரிகிளிநொச்சி இந்துக் கல்லூரி
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிகொக்குவில் இந்துக் கல்லூரியாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரிதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரிமானிப்பாய் இந்துக் கல்லூரிகளுதாவளை மகா வித்தியாலயம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிதொல்லிப்பளை மகாஜனா கல்லூரி சென். பற்றிக்ஸ் கல்லூரி,  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

அந்தவகையில் முதல் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் குழு A சார்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவையும், குழு B சார்பில் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆகியவையும், குழு C சார்பில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி ஆகியவையும், குழு D சார்பில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி,  மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவையும் தெரிவாகியிருந்தன.

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் …

தொடர்ந்து காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆகியவை அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகின.

முதற் சுற்றுப் போட்டியின் முடிவுகள்

குழு A – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 92/10 (20)

மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி – 95/5 (15)

போட்டி முடிவு – 5 விக்கெட்டுக்களால் மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – ஷரன்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – 228/5 (20)

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி – 57/10 (19)

போட்டி முடிவு – 171 ஓட்டங்களால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – அஜிந்தன்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 57/10 (16.2)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 60/3 (8.2)

போட்டி முடிவு – 07 விக்கெட்டுக்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – விதுசன்

ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி – 41/10 (14)

மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி – 41/1(05)

போட்டி முடிவு – 09 விக்கெட்டுக்களால் மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – நித்தியதர்சன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 165/9(20)

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – 93/10(15)

போட்டி முடிவு – 72 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி   வெற்றி

ஆட்டநாயகன் – அனஸ்ராஜ்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 188/3(20)

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி – 59/10(17.4)

போட்டி முடிவு – 129 ஓட்டங்களால் கிளிநொச்சி மகா வித்தியாலயம்  வெற்றி

ஆட்டநாயகன் – கீர்த்திகன்

கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 125/7(20)

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – 129/8(19.4)

போட்டி முடிவு – 02 விக்கெட்டுக்களால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி  வெற்றி

ஆட்டநாயகன் – டான்சன்

மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி – 72/10 (17)

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – 74/5(11)

போட்டி முடிவு – 05 விக்கெட்டுக்களால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – அஜிந்தன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 136/9 (20)

மட்டக்களப்பு  மெதடிஸ்ற் மத்திய கல்லூரி – 137/8(19.3)

போட்டி முடிவு – 02 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – யுகந்தன்

குழு B – சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானம்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி – 104/10(17.5)

கிளிநொச்சி  மத்திய கல்லூரி – 106/4(18)

போட்டி முடிவு – 06 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – கிரிசன்  

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி – 138/6(20)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 96/5(20)

போட்டி முடிவு – 42 ஓட்டங்களால்  திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – ரிஷிகீர்த்தனன்

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி – 95/10(18.3)

கிளிநொச்சி மத்திய கல்லூரி – 78/10(17.2)

போட்டி முடிவு – 17 ஓட்டங்களால்  தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – சதுர்ஜன்

ரஷீட் கானை 2019ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்த சசெக்ஸ் அணி

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி – 143/7(20)

மட்டக்களப்பு  இந்துக் கல்லூரி – 96/10(19.3)

போட்டி முடிவு – 47 ஓட்டங்களால்  திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – தினுக்ஷன்

யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரி – 95/10(20)

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி – 82/9(20)

போட்டி முடிவு – 13 ஓட்டங்களால்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – கஜாநந்த்

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி – 97/10(20)

கிளிநொச்சி மத்திய கல்லூரி – 76/10(19.5)

போட்டி முடிவு – 21 ஓட்டங்களால்  திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – ராகவன்

யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரி – 142/4(20)

கிளிநொச்சி மத்திய கல்லூரி – 127/10(20.0)

போட்டி முடிவு – 15 ஓட்டங்களால்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – கோமைந்தன்

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி – 33/10(12.5)

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி – 33(3.4)

போட்டி முடிவு – 10 விக்கெட்டுக்களால் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – தயாகரஷர்மா

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி – 178/4(20)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 66/10(15.5)

போட்டி முடிவு – 112 ஓட்டங்களால் மட்டக்களப்பு   இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – அபினேஷ்

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி – 75/10(19.1)

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி – 76/6(14)

போட்டி முடிவு – 04 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – கிஷோபன்

குழு C – சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானம்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 136/7(16)

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி – 39/10(13/16)

போட்டி முடிவு – 97 ஓட்டங்களால்  மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – பிருந்தாபன்

பெங்களூர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

கொக்குவில் இந்துக்  கல்லூரி – 95/6(20)

மானிப்பாய் இந்துக் கல்லூரி – 99/5(17.3)

போட்டி முடிவு – 05 விக்கெட்டுக்களால்  மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – சதுர்சன்

சென். பற்றிக்ஸ் கல்லூரி – 125/5(16)

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி – 76/9(16)

போட்டி முடிவு – 49 ஓட்டங்களால்    சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – மொனிக் நிதுசன்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 138/10(18)

மானிப்பாய் இந்துக் கல்லூரி – 95/10(117.4)

போட்டி முடிவு – 43 மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – சிந்துசன்

சென்.பற்றிக்ஸ்  கல்லூரி – 137/7(20)

கொக்குவில் இந்துக் கல்லூரி – 54/10(20)

போட்டி முடிவு – 83 ஓட்டங்களால்    சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – டிலக்சன்

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி – 92/9(20)

மானிப்பாய் இந்துக் கல்லூரி – 80/10(16)

போட்டி முடிவு – 12 ஓட்டங்களால்  மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி  வெற்றி

ஆட்டநாயகன் – சூரியகாந்தன்

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி – 224/4(20)

கொக்குவில் இந்துக் கல்லூரி – 136/5 (20)

போட்டி முடிவு – 88 ஓட்டங்களால்  மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி  வெற்றி

ஆட்டநாயகன் – அனோஜன்

மானிப்பாய் இந்துக் கல்லூரி – 29/8(20)

சென். பற்றிக்ஸ் கல்லூரி – 133/3(15.1)

போட்டி முடிவு – 7 விக்கெட்டுக்களால் சென் பற்றிக்ஸ்  கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – மொனிக் நிதுசன்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 152/9(20)

கொக்குவில் இந்துக் கல்லூரி – 101/5 (20)

போட்டி முடிவு – 51 ஓட்டங்களால் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – சிந்துசன்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி – 152/9(20)

சென். பற்றிக்ஸ் கல்லூரி – 130/10 (18.3)

போட்டி முடிவு – 22 ஓட்டங்களால் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி  வெற்றி

ஆட்டநாயகன் – அபினேஷ்

குழு D – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம்

கிளிநொச்சி இந்துக் கல்லூரி – 75/10(13.4)

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை – 77/6(13.4)

போட்டி முடிவு –  04 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றி

ஆட்டநாயகன் – நித்தீஷ்

கிளிநொச்சி இந்துக் கல்லூரி – 92/10(14.5)

சென். ஜோன்ஸ் கல்லூரி – 92/3(14.5)

போட்டி முடிவு –  07 விக்கெட்டுக்களால்  சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – அபினாஷ்

ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி

சென். ஜோன்ஸ் கல்லூரி – 175/7(20)

யாழ்ப்பாணக் கல்லூரி – 51/10(18.5)

போட்டி முடிவு –  124 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – தனுஜன்

யாழ்ப்பாணக் கல்லூரி – 83/10(17.5)

கிளிநொச்சி இந்துக் கல்லூரி – 84/4(10.3)

போட்டி முடிவு –  06 விக்கெட்டுக்களால்  கிளிநொச்சி இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – பபிசன்

யாழ்ப்பாணக் கல்லூரி – 101/5(20)

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை – 104/3(13.3)

போட்டி முடிவு –  07 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றி

ஆட்டநாயகன் – அபிலாசன்

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை – 132/6(20

சென். ஜோன்ஸ் கல்லூரி – 128/8(20)

போட்டி முடிவு –  04 ஓட்டங்களால் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றி

ஆட்டநாயகன் – பிரதாபன்

காலிறுதிப்போட்டிகள்

A1 – D2

சென். ஜோன்ஸ்  கல்லூரி – 156/8(20) அபினாஷ் 28, டினோசன் 25*, விதுசன் 3/30, குகசதுஸ் 2/19

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 157/6(18) விஜாஸ்காந் 70*, அனஸ்ராஜ் 26, அபிஷேக் 2/31

போட்டி முடிவு –  04 விக்கெட்டுக்களால்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – விஜாஸ்காந்த்

D1 – A2

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை – 137/9(20) அனுறன் 49,சோபிகன் 2/27, தனுசன் 2/27

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – 138/6(18) அஜிந்தன் 31, பிரசன் 26, நித்தீஷ் 02/16

போட்டி முடிவு –  04 விக்கெட்டுக்களால்  சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – பிரசன்

பங்களாதேஷ் அணியின் மூன்று முன்னணி வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

B1 – C2

சென். பற்றிக்ஸ் கல்லூரி – 136/10(20) மொனிக் நிதுசன் 54, டிலக்சன் 34, டிருசன் 4/21

திருகோணமலை  கோணேஸ்வரா இந்துக் கல்லூரி – 88/10(16.3) , டிலக்சன் 3/11,டினீசியஸ் 3/21

போட்டி முடிவு –  48 ஓட்டங்களால் சென். பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – மொனிக் நிதுசன்

C1 – B2

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி121/6(20 தனுசன் 33, ருபிகரன் 31, சிவோஜன் 02/08

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி – 124/7(16.4) ருசாந்தன் 34, துஜித்திரன் 02/13

போட்டி முடிவு –  03 விக்கெட்டுக்களால்  மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெற்றி

ஆட்டநாயகன் – அபினேஷ்

>>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<