Home Tamil இலங்கை வளர்ந்து வரும் அணியை சரிவிலிருந்து மீட்ட அஷேன், மதுவந்த

இலங்கை வளர்ந்து வரும் அணியை சரிவிலிருந்து மீட்ட அஷேன், மதுவந்த

317

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

இலங்கைக்கெதிராக வலுவான நிலையில் உள்ள பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட்…

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணி 233 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்ட நேரத்தை தொடர்ந்தது.

இதில் அபார சதம் கடந்து 124 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹுசைன் சென்டோ 133 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார். 

நஜ்முல் ஹுசைன் ஆட்டமிழந்த பின்னர், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் வலுவளித்தனர்.  குறிப்பாக ஷகீர் ஹசன் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்தப்படியாக நயீம் ஹசன் 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இந்த துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணி, முதல் இன்னிங்ஸில் 360 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, சுழல் பந்துவீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, கலன பெரேரா மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இளையோர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 தொடக்கம் 14 ஆம் திகதி வரை…

பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணியின் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு மத்தியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினர். 

பெதும் நிஸ்ஸங்க (16), சங்கீத் குரே (6), மினோத் பானுக (11) மற்றும் சரித் அசலங்க (18) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை அணி தடுமாறியது. எனினும், ப்ரமோத் மதுவந்த மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி ஆட்டநேர நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

ப்ரமோத் மதுவந்த 21 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் நயீம் ஹசன் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

போட்டி சுருக்கம்

Result

Match drawn

Sri Lanka Emerging Team
244/10 (103.4)

Bangladesh Emerging Team
360/10 (135.4) & 102/4 (43)

Batsmen R B 4s 6s SR
Saif Hassan run out (Kalana Perera) 18 94 3 0 19.15
Mohammad Naim c Minod Bhanuka b Kalana Perera 9 8 2 0 112.50
Najmul Hossain Shanto lbw b Kalana Perera 133 269 13 1 49.44
Yasir Ali c Pathum Nissanka b Ramesh Mendis 4 30 0 0 13.33
Afif Hossain b Nishan Peiris 54 108 1 0 50.00
Zakir Hasan c Pathum Nissanka b Ramesh Mendis 49 128 4 0 38.28
Mahidul Islam Ankon c & b Asitha Fernando 4 12 0 0 33.33
Nayeem Hasan c Sangeeth Cooray b Asitha Fernando 36 72 4 0 50.00
Yeasin Arafat c & b Ramesh Mendis 12 45 1 0 26.67
Tanvir Islam not out 16 43 1 0 37.21
Shafiqul Islam b Ramesh Mendis 1 10 0 0 10.00


Extras 24 (b 6 , lb 14 , nb 4, w 0, pen 0)
Total 360/10 (135.4 Overs, RR: 2.65)
Fall of Wickets 1-12 (3.1) Mohammad Naim, 2-81 (31.4) Saif Hassan, 3-95 (41.2) Yasir Ali, 4-194 (72.6) Afif Hossain, 5-249 (93.4) Najmul Hossain Shanto, 6-262 (98.6) Mahidul Islam Ankon, 7-320 (117.5) Zakir Hasan, 8-326 (120.6) Nayeem Hasan, 9-348 (131.6) Yeasin Arafat, 10-360 (135.4) Shafiqul Islam,

Bowling O M R W Econ
Asitha Fernando 25 3 74 2 2.96
Kalana Perera 27 8 62 2 2.30
Chamika Karunarathne 25 4 55 0 2.20
Nishan Peiris 30 3 76 1 2.53
Ramesh Mendis 28.4 2 73 4 2.57
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Yasir Ali b Nayeem Hasan 16 22 3 0 72.73
Sangeeth Cooray c Yasir Ali b Nayeem Hasan 6 16 0 0 37.50
Charith Asalanka c Mohammad Naim b Nayeem Hasan 18 34 2 0 52.94
Minod Bhanuka c Mahidul Islam Ankon b Nayeem Hasan 11 25 2 0 44.00
Promod Maduwantha lbw b Tanvir Islam 40 136 3 0 29.41
Ashen Bandara c Najmul Hossain Shanto b Shafiqul Islam 85 256 8 0 33.20
Ramesh Mendis c Saif Hassan b Shafiqul Islam 18 44 2 0 40.91
Chamika Karunarathne b Nayeem Hasan 8 51 0 0 15.69
Kalana Perera c Mahidul Islam Ankon b Nayeem Hasan 8 6 1 0 133.33
Nishan Peiris b Nayeem Hasan 15 28 3 0 53.57
Asitha Fernando not out 1 5 0 0 20.00


Extras 18 (b 11 , lb 6 , nb 1, w 0, pen 0)
Total 244/10 (103.4 Overs, RR: 2.35)
Fall of Wickets 1-21 (5.3) Pathum Nissanka, 2-26 (7.3) Sangeeth Cooray, 3-52 (15.2) Minod Bhanuka, 4-59 (17.4) Charith Asalanka, 5-141 (59.2) Promod Maduwantha, 6-170 (74.1) Ramesh Mendis, 7-196 (90.6) Chamika Karunarathne, 8-206 (92.6) Kalana Perera, 9-234 (100.4) Nishan Peiris, 10-244 (103.4) Ashen Bandara,

Bowling O M R W Econ
Yeasin Arafat 16 4 28 0 1.75
Shafiqul Islam 23.4 6 59 2 2.52
Nayeem Hasan 40 14 93 7 2.33
Tanvir Islam 22 7 41 1 1.86
Afif Hossain 2 1 6 0 3.00


Batsmen R B 4s 6s SR
Saif Hassan not out 40 113 0 1 35.40
Mohammad Naim lbw b Nishan Peiris 8 54 0 0 14.81
Najmul Hossain Shanto b Asitha Fernando 25 38 2 2 65.79
Yasir Ali b Nishan Peiris 3 11 0 0 27.27
Afif Hossain c Chamika Karunarathne b Nishan Peiris 1 5 0 0 20.00
Zakir Hasan not out 25 37 3 0 67.57


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 102/4 (43 Overs, RR: 2.37)
Fall of Wickets 1-21 (16.2) Mohammad Naim, 2-48 (27.3) Najmul Hossain Shanto, 3-55 (30.5) Yasir Ali, 4-63 (32.2) Afif Hossain,

Bowling O M R W Econ
Asitha Fernando 7 2 19 1 2.71
Kalana Perera 7 4 4 0 0.57
Chamika Karunarathne 5 1 5 0 1.00
Ramesh Mendis 6 3 18 0 3.00
Nishan Peiris 15 4 43 3 2.87
Charith Asalanka 3 0 13 0 4.33



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<