Video – சுகததாஸ அரங்கில் மீண்டும் கால்பதித்த அனித்தாவுக்கு முதல் வெற்றி

726

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.33 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் வென்ற வட மாகாணத்தின் நட்சத்திர வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன், வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.