தேசிய மட்டத்தில் கிழக்கிற்கு பெருமை சேர்த்த முள்ளிப்பொத்தானை மாணவன் ஆபித்

903

போதியளவு வசதிகளின்றி, வெளி மாவட்டங்களுக்குச் சென்று, உமியை மண்ணாகப் பயன்படுத்தி, செப்பனிடப்படாத மைதானங்களில் பயிற்சிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துவருகின்ற முள்ளிபொத்தானை மத்திய கல்லூரி மாணவன் ஆபித் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் நஷாத் எம்மோடு தமது கருத்துக்களைப் பகிர்ந்த வேளை.

2017ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பாடசாலை விளையாட்டு விழாவில் ஆபித் பெற்ற வெற்றியின் பின்னர் அவர் எம்முடன் இணைந்தபோது.…